தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அறிவே சிறந்த செல்வம்

அறிவே சிறந்த செல்வம்

அறிவே சிறந்த செல்வம்


ADDED : ஏப் 21, 2014 10:04 AM

Google News

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் அம்பிகையின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும் படி வேண்டுங்கள்.

* இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதித்து குப்பைத் தொட்டியாக வைத்திருப்பது கூடாது.

* பாவம் நீங்க ஒரே வழி தான் இருக்கிறது. அதற்கு கடவுளின் திருவடியை தினமும் தியானிப்பது அவசியம்.

* ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகும் நேர்த்தியும் உண்டாகி விடும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us